About

PudhuVayal பற்றி

PudhuVayal என்பது தமிழில் IoT, Home Automation மற்றும் Smart Farming தொடர்பான கட்டுரைகளை வழங்கும் ஒரு தளம். வீட்டு பயனர்களுக்கும் விவசாயிகளுக்கும் எளிதில் புரியும் வகையில், படிப்படியான வழிமுறைகளுடன் (step-by-step) ESP32, Arduino, GSM modules, Relay போன்ற hardware projects-ஐ தமிழில் விளக்குகிறோம்.

எங்கள் நோக்கம் - தொழில்நுட்பம் கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் சென்றடைய வேண்டும் என்பதே. அதனால் தான் எங்கள் கட்டுரைகள் அனைத்தும் தமிழில், எளிய மொழியில் வழங்கப்படுகிறது.

மேலும், நாங்கள் ready-made IoT devices-ஐயும் தயாரித்து விற்பனை செய்கிறோம் - PudhuVayal-IOT Devices.

எங்கள் WhatsApp Channel-ஐ பின்தொடர புதிய கட்டுரைகள் மற்றும் tech updates நேரடியாக பெறலாம்.